எங்க பரம்பரைல முதல் மொட்டை அழகருக்கு தான். அதுவும் சித்திரை திருவிழா அப்போ, ஆத்துல அழகர் இறங்கும் போது தான் மொட்டை போடுவோம்.
ஆனால் இப்போ வைகை ஆத்துல தண்ணி இல்ல. அதுனால நாங்க அழகர் ஊருக்கே போய்ட்டோம்.

ஆனால் இப்போ வைகை ஆத்துல தண்ணி இல்ல. அதுனால நாங்க அழகர் ஊருக்கே போய்ட்டோம்.
எங்க அம்மா, பாட்டி, அத்தை எல்லோரும் எனக்கு கவுன், பட்டு வேஷ்டி போட்டு அழகு பாத்தாங்க.
என் தாத்தா மடியில உக்காந்து மொட்டை போட்டு, காதும் குத்தினாங்க.
பிறகு பட்டு வேஷ்டி சட்டை போட்டு போட்டோ எடுத்தேன்.
No comments:
Post a Comment