Popular Posts

Sunday, July 14, 2013

என முதல் கடற்கரை அனுபவம்.

முதல் நாள் தடுப்பு ஊசி போட்டு விட்டு, மறு நாள் திருவான்மியூர் கடற்கரைக்கு செல்வது என முடிவு செய்ய பட்டது.



கடலை பார்த்த சந்தோசத்தில் அம்மாவை கட்டி அணைக்க ஓடினேன்.
ஆரவாரமாக, ஆர்பரிக்கும் கடலை அமைதியாக பார்த்து கொண்டிருந்தேன்.








மணலில் விளையாடும் போது,

 











வீட்டிற்கு கிளம்பும் போது,



என் முதல் மொட்டை - அழகர் கோவில்

எங்க பரம்பரைல முதல் மொட்டை அழகருக்கு தான். அதுவும் சித்திரை திருவிழா அப்போ, ஆத்துல அழகர் இறங்கும் போது தான் மொட்டை போடுவோம்.



ஆனால் இப்போ வைகை ஆத்துல தண்ணி இல்ல. அதுனால நாங்க அழகர் ஊருக்கே போய்ட்டோம். 

   

எங்க அம்மா, பாட்டி, அத்தை எல்லோரும் எனக்கு கவுன், பட்டு வேஷ்டி போட்டு அழகு பாத்தாங்க.
என் தாத்தா மடியில உக்காந்து மொட்டை போட்டு, காதும் குத்தினாங்க.


பிறகு பட்டு வேஷ்டி சட்டை போட்டு போட்டோ எடுத்தேன்.









Monday, April 1, 2013

என் முதல் பிறந்த நாள்!






என்னோட முதல் பிறந்த நாள்.. October 1, 2012 அமெரிக்காவில். என் அப்பா, அம்மாவோட நண்பர்கள், அன்னைவரும் கலந்து கொண்டனர்.
 

 
 
அப்பாவும், அம்மாவும் வீட்டை அழகாக அலங்காரம் செய்து இருந்தார்கள்.


With Disney and Elmo wall paper




என்னோட ஃபர்ஸ்ட் கேக்...



நண்பர்கள் புடை சூழ கேக் கட் பண்ண போறேன்....






ஒரு சின்ன வருத்தம் என்னோட முதல் பிறந்த நாள்ல என் அப்பாவோட சில நண்பர்களும்,தாத்தா,பாட்டி, மாமா,அத்தை கலந்து கொள்ளாதது.