
வணக்கம், நான் தான் தீன தயாளன். என்னைச் செல்லமாக தீனு என்று என் வீட்டில் அழைப்பார்கள். நான் அக்டோபர் 1 2011 அன்று மதுரையில் அதிகாலை 1 30 மணிக்கு பிறந்தேன். என் அப்பா சுரேஷ்,
இதே தினத்தன்று 27 வருடங்களுக்கு முன்பாக பிறந்தார். என்ன ஒரு அரிய ஒற்றுமை!
என் அப்பா மென்பொருள் பொறியாளர்.
என் அம்மா பெயர் அருணா, கல்லூரி விரிவுரையாளர்.
என் தாத்தா பெயர் சிவசங்கரன் மற்றும் பாக்கியராஜ். என் பாட்டியின் பெயர் முத்துலட்சுமி மற்றும் காமாட்சி.இனி வரப்போகும் பதிவுகளில் என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன். நன்றி!!!